03.11.2013 அன்று நடந்த நமது காஞ்சி மாவட்டத்தின் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகின்ற 10 ஆம் தேதி முதல் அந்தந்த ஒன்றிய, நகரங்களில் முகாம் செயலாளர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
முகாம் செயலாளர்களின் கூட்டத்திற்கான மாதிரி துண்டறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய, நகர, பேரூர் மேலிடப் பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கான துண்டறிக்கையினை இந்த மாதிரியில் உள்ள வடிவத்திலேயே போட வேண்டும்.
இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்
காஞ்சி மாவட்ட செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
இவண்,
சூ.க.விடுதலைச்செழியன்
காஞ்சி மாவட்ட செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.